யோர்க் பிராந்தியத்தில் 50 வீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாம் மருந்தளவு ஏற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிராந்தியத்தின் வயது வந்த 50 வீதமான மக்கள் தடுப்பூசி பெற்றுக் கொண்டுள்ளனர்.
பிராந்தியத்தின் சுகாதார தரப்பினர் சுமார் 500,000 தடுப்பூசிகளை ஏற்றியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் முன்பதிவு செய்து கொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும என அறிவிக்கப்பட்டுள்ளது.