Home இலங்கை பெரும்போக பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

பெரும்போக பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள்

by Jey

மூதூர் கிழக்கில் இம்முறை பெரும்போக பயிர்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் உழவு வேலைகளை ஆரம்பிப்பதில் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேவையான எரிபொருளை கமநல சேவைகள் திணைக்களத்தின் சிபாரிசுடன் விவசாயிகளுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உழவுக்கான கூலி

இருப்பினும் உழவு இயந்திர உரிமையாளர்கள் ஒரு ஏக்கருக்கு மூன்று உழவுக்கான கூலியான இருபதாயிரம் ரூபா விலை நிர்ணயம் செய்துள்ளமையால், விவசாயிகள் ஒரு ஏக்கருக்கான செய்கையின் முடிவில் 32,000 ரூபா நட்டத்தை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இதனால் விவசாயிகளினதும், விவசாய சம்மேளனங்களினதும், கோரிக்கைக்கு அமைய பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்தி விலைக் குறைப்பை மேற்கொள்வதற்கு நேற்று (20.09.2022) எடுத்த முயற்சி உழவு இயந்திர உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பினால் இணக்கப்பாடுகள்

related posts