Home கனடா கொவிட் சட்டத்தை மீறிய மதகுருவிற்கு எதிராக வழக்கு

கொவிட் சட்டத்தை மீறிய மதகுருவிற்கு எதிராக வழக்கு

by Jey

அல்பர்ட்டாவில் கொவிட் சட்ட விதிகளை மீறிச் செயற்பட்ட மதகுரு ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட உள்ளது.

கொவிட் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி குறித்த மதகுரு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முடக்க நிலைமையை எதிர்த்து இந்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த மதகுரு மற்றும் இரண்டு ஏற்பாட்டாளர்களுக்கு இவ்வாறு வழக்குத் தொடரப்பட உள்ளது.

எதிர்வரும் மே மாதம் 17ம் திகதி மதகுருவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

related posts