இரண்டு கனேடிய பெண்களையும் ஒரு பிள்ளையையும் ஐ.எஸ் தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளனர்.
கிம்பர்லி போல்மன் என்ற பெண்ணும் மற்றுமொரு பெண்ணும் அவரது பிள்ளையும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிரியாவின் குர்திஷ் போராளிகள் போல்மனை கைது செய்துள்ளனர்.
இணைய வழியில் சந்தித்த ஐ.எஸ் தீவிரவாதி ஒருவரை போல்மன் திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் சுமார் 50 கனேடியர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இதில் அதிகளவானவர்கள் பெண்களும் சிறார்களும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.