Home விளையாட்டு வாசிம் அக்ரம் தனது போதைபழக்கம் குறித்து

வாசிம் அக்ரம் தனது போதைபழக்கம் குறித்து

by Jey

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம். 2003ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

சர்வதேசப் போட்டிகளில் 900 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.18 வருட சர்வதேச கிரிக்கெட் விளையாட்டிற்கு பிறகு, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் இரண்டிலும் அக்ரம், 2003 இல் ஓய்வு பெற்றார்.

இருந்தபோதிலும், அவர் பயிற்சியாளராகவும் மற்றும் வர்ணனையாளராகவும் தனது பணியை தொடங்கினார். அவரது புதிய சுயசரிதையான சுல்தான்:

எ மெமோயரில் என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.அதில் வாசிம் அக்ரம் தனதுனதாகவும் அதற்கு எதிரான தனது போரைப் பற்றி விவரித்து உள்ளார்.

வர்ணனையாளராக பணியாற்றியபோது கோகைன் பயன்படுத்தத் தொடங்கியதாக அதில் அவர் கூறியுள்ளார்.

வாசிம் அக்ரம் தனது போதைபழக்கம் குறித்து கூறி இருப்பதாவது:- இருப்பதாவது:- ஒரு இரவில் 10 விருந்து நிகழ்வுகளுக்கு நீங்கள் போகமுடியும். அவ்வாறு சென்றது தான் என்னைப்

related posts