Home கனடா புதிய கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி

புதிய கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி

by Jey

கனடாவில் புதிய கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மொடர்னா நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய கோவிட் தடுப்பூசிக்கு இவ்வாறு கனேடிய சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

ஒமிக்கிறான் மற்றும் அதன் உப திரிபுகளை கட்டுப்படுத்தக் கூடிய புதிய வகை தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிக்கு கனடிய சுகாதாரத் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த புதிய வகை தடுப்பூசிகள் கூடுதல் நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டது எனவும் இவை ஒமிக்கிரான் மற்றும் அதன் உப திரிபுகளை கட்டுப்படுத்தக்கூடியது எனவும் கனேடிய சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

related posts