கல்விப் பணியாளர்களின் போராட்டம் சட்டவிரோதமானது என ஒன்றாரியோ மாகாண அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுமார் பல்லாயிரக் கணக்கான கல்விப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தப் போராட்டம் சட்டவிரோதமானது என அதிகாரபூர்வமாக அறிவிக்குமாறு ஒன்றாரியோ தொழில் உறவுச் சபையிடம் மாகாண அரசாங்கம் கோரியுள்ளது.
சுமார் 55000 பணியாளர்கள் இவ்வாறு தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் தொழிற்சபை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.