கனடாவில் தொழில் வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செப்டம்பர் மாதம் தொழில் வாய்ப்புக்கள் 3.8 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.
உணவுத்துறை மற்றும் கட்டுமான துறை என்பனவற்றில் தொழில் வாய்ப்பு;க்கள் அதிகரித்துள்ளன.
எவ்வாறெனினும், உற்பத்தி துறையில் தொழில் வாய்ப்புக்கள் வீழ்ச்சியடைந்துள்ளன.
கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போதும் இந்த ஆண்டில் தொழில் வாய்ப்புக்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.