ஒன்றாரியோ மாகாணத்தில் இணைய வழியில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளது.
ஒட்டாவா நகரம் மற்றும் ஒன்றாரியோ மாகாணம் முழுவதிலும் நோயாளர்கள் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது
சிறுவர்களுக்கான மருத்துவ ஆலோசனைகள் நிகழ்நிலை அடிப்படையில் மேற்கொள்ளப்பட உள்ளது.
மதாந்த சந்தா தொகையொன்றை அறவீடு செய்து அதன் அடிப்படையில் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் 24 மணித்தியாலங்களிலும் சேவை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.