றொரன்டோவின் நிலக்கீழ் ரயில் சேவையொன்றில் குண்டுப் பீதி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குண்டு அச்சுறுத்தல் காரணமாக குறித்தப் பகுதி கடுமையாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
றொரன்டோவின் பய்னியர் கிராமத்தில் அமைந்துள்ள ரயில் நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குண்டுப் பீதி காரணமாக ரயில் சேவைகள் முடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குண்டுப் பீதி காரணமாக எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.