பிரிட்டிஸ் கொலம்பியாவில் பறவைக் காய்ச்சல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பறவைக் காய்ச்சல் காரணமாக வான்கோழிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நத்தார் பண்டிகை காலத்தில் வான் கோழி இறைச்சிக்கு கூடுதல் கிராக்கி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.
நத்தார் பண்டிகை காலத்தில் அதிகளவு வான் கோழிகள் நுகரப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பறவைக் காய்ச்சல் காரணமாக இந்த ஆண்டில் கடந்த ஆண்டை விடவும் உற்பத்தி 20 வீதம் வீழ்ச்சியடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.