Home இலங்கை மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் ஆட்சியை நடத்த முடியாது

மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் ஆட்சியை நடத்த முடியாது

by Jey

மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் எந்தவோர் அரசாலும் முன்னோக்கிச் செல்ல முடியாது. ஆட்சியைக் கொண்டு நடத்த முடியாது.

முதலில் மக்கள் அவர்கள் விரும்பும் ஆட்சியை உருவாக்குவதற்கு அவர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தர்ப்பம் வழங்க வேண்டும்” என ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாட்டைவிட்டு வெளியேறும் வைத்தியர்கள்

“பொருளாதார நெருக்கடி காரணமாகப் பல தொழில் நிபுணர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர். அவர்களுள் வைத்தியர்களும் அடங்குவர்.

related posts