கியூபெக் மாகாணத்தில் சுகாதார பணியாளாகளுக்கு பற்றாக்குறை நிலைமை உருவாகியுள்ளதகாத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளன.
வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகும் என மருத்துவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
ஏற்கனவே அவசர சிகிச்சைப் பிரிவுகள் அதிக வேலைப்பளுவுடன் காணப்படுவதாகவும் இந்த நிலைமை மேலும் மோசமடையும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.