றொரன்டோவில் இரண்டு பெண்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு றொரன்டோ பகுதியில் இன்று காலை வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த இரண்டு பெண்களும் வைத்தியசாலியல் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பின்ச் அவன்யூ மற்றும் லிங்டன் அவன்யூ ஆகியனவற்றுக்கு அருகாமையில் இரண்டு பெண்கள் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை யார் மேற்கொண்டார்கள், இதனால் பொதுமக்களுக்கு ஆபத்தா என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.