Home கனடா ஒன்றாரியோவில் ஜுலை மாதமளவில் கொவிட் தொற்றாளர் நாளாந்த எண்ணிக்கை 500 ஐ விடவும் குறையலாம்

ஒன்றாரியோவில் ஜுலை மாதமளவில் கொவிட் தொற்றாளர் நாளாந்த எண்ணிக்கை 500 ஐ விடவும் குறையலாம்

by Jey

ஒன்றாரியோ மாகாணத்தில் எதிர்வரும் ஜூலை மாதமளவில் கொவிட் தொற்றாளர்களின் நாளாந்த எண்ணிக்கை 500ஐ விடவும் குறையக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மாகாணத்தில் தற்பொழுது அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார கெடுபிடிகளை கிரமமான அடிப்படையில் தளர்த்துவது குறித்து மாகாண அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜூன் மாதமளவில் நாளாந்த கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை ஆயிரமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கடந்த இரண்டு வாரங்களாக மாகாணத்தில் நாhளந்தம் 130,000 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

related posts