Home கனடா திட்டமிட்ட அடிப்படையில் கனடாவிற்குள் பிரவேசிக்கும் ஏதிலிகள்

திட்டமிட்ட அடிப்படையில் கனடாவிற்குள் பிரவேசிக்கும் ஏதிலிகள்

by Jey

திட்டமிட்ட அடிப்படையில் பெரும் எண்ணிக்கையிலான ஏதிலிகள் கனடாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் நியூயோர்க் நகரம் கனடிய எல்லை பகுதிக்கு பயணம் செய்வதற்கு இலவச பஸ் டிக்கெட்களை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த பின்னணியின் கீழ் திட்டமிட்ட அடிப்படையில் பெறும் எண்ணிக்கையிலான ஏதிலிகள் கனடாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்ட கும்பல் ஒன்று இந்த சட்டவிரோத ஆட்கெடுத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவில் இருந்து சுமார் 4689 பேர் கனடாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசித்துள்ளனர்.

related posts