Home இலங்கை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட கலாசார மண்டபம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட கலாசார மண்டபம்

by Jey

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட கலாசார மண்டபத்தை மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.

நேற்று முன்தினமே (12.02.2023) இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இசை நிகழ்ச்சிகள்

இந்த நிகழ்வுக்கு சிறப்புச் சேர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த இசை நிகழ்ச்சியில் பங்கு பற்றுவதற்கு இசைக்கலைஞராக வருகை தந்திருந்த தென்இந்திய பிரபல பல் திறன் கலைஞர் மோகன் வைத்தியா இன்று (13.02.2023) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை அமைச்சில் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

related posts