கனடாவின் இராணுவ கட்டடங்களை தரம் உயர்த்துவதற்காக 1.4 பில்லியன் டொலர்கள் செலவிடப்பட உள்ளது.
இராணுவத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு அமைந்துள்ள டெய்வர் ஹில் பயிற்சி முகாம் தரமுயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இராணுவ கூட்டுப்படையின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது.
தற்பொழுது காணப்படும் 83 கட்டிடங்களுக்கு பதிலீடாக 23 புதிய கட்டிடங்கள் நிர்மானிக்கப்பட உள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கனடாவில் இராணுவ கட்டடங்கள் தரமுயர்த்த நடவடிக்கை
previous post