Home கனடா வெளிநாட்டு தலையீடு குறித்த எச்சரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டதா?

வெளிநாட்டு தலையீடு குறித்த எச்சரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டதா?

by Jey

கனடாவில் வெளிநாட்டு தலையீடு குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் முன்னாள் உயர் அதிகாரி டான் ஸ்டான்டொன்இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

குறிப்பாக தேர்தல்களில், சீனத் தலையீடு குறித்த எச்சரிக்கைகளை அரசாங்கங்கள் கவனத்திற் கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பல சந்தர்ப்பங்களில் இந்த விவகாரம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

related posts