கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, அந்நாட்டு புனலாய்வுப் பிரிவினர் உளவு பார்ப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஆள் அடையாளத்தை வெளியிட விரும்பாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடொன்றின் தூதுவரை மூன்று தடவைகள் சந்தித்து பேசியதாகவும், இந்த விடயம் கண்காணிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த தூதுவருடன் சந்திப்பு நடாத்துவது ஆபத்தானது என கனNடிய புலனாய்வுப் பிரிவினர் எச்சரித்தனர் என அவர் குறப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களது தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.