Home உலகம் இந்திய கொரோனா திரிபு 53 நர்டுகளில் ..

இந்திய கொரோனா திரிபு 53 நர்டுகளில் ..

by Jey

இந்தியாவில் பரவியுள்ள புதியவகை கொரோனா 53 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. டி.1டி617 என அடையாளம் காணப்பட்டுள்ள குறித்த புதிய வகை வைரஸ் கடந்த வருடம் இந்தியாவில் முதன் முறையாக அடையாளம் காணப்பட்டிருந்தது.

இதேவேளை இந்தியாவில் நேற்றைய தினம் மாத்தி;ரம் 2 இலட்சத்து 8 ஆயிரத்து 886 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 4 ஆயிரத்து 172 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன.

related posts