கனடாவில் தடுப்பூசி ஏற்றிக் கொள்வதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று காலத்தின் பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கான தடுப்பூசி பெறுவது தொடர்பிலான ஆர்வம் வீழ்ச்சியடைந்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் யுனிசெப் அமைப்பு இது பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று ஏற்பட்டதன் பின்னர் கனடா உள்ளிட்ட பல நாடுகளில் பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றும் வீதம் குறைவடைந்துள்ளது.