கனடாவில் குற்றவாளிகளுக்கு பிணை வழங்கும் நடைமுறை குறித்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பிணை வழங்கும் நடவடிக்கை மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்ள்ளது.
கனடிய காவல்துறையினர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளனர்.
மாகாண காவல்துறை பிரதானிகள், மத்திய அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
அண்மையில் இடம்பெற்ற பல்வேறு குற்றச் செயல்களுடன் பிணை வழங்கப்பட்டவர்களுக்கு தொடர்பு இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.