Home கனடா பயன்படுத்த முடியாத தடுப்பூசிகளை விரயமாக்க வேண்டாம் – அரசாங்கம்

பயன்படுத்த முடியாத தடுப்பூசிகளை விரயமாக்க வேண்டாம் – அரசாங்கம்

by Jey

பயன்படுத்த முடியாத கொவிட் தடுப்பூசிகளை விரயமாக்க வேண்டாம் என மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அஸ்ட்ரா சென்கா தடுப்பூசிகளை விரயமாக்க வேண்டாம் என தெரிவித்துள்ளது.
சில மாகாணங்களில் அஸ்ட்ரா சென்கா தடுப்பூசிகள் காலாவதியாகும் திகதியை அண்மித்துள்ள நிலையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கனடாவில் மத்திய சுகாதார அமைச்சர் பெட்டி ஹாஜ்டு இந்த கோரிக்கையை அரசாங்கத்தின் சார்பில் அதிகாரபூர்வமாக முன்வைத்துள்ளார்.

கொவிட் தடுப்பூசிகள் விரயமாக்கப்படுவதனை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.

related posts