கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதிய துணை மின் நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து துணை மின் நிலையம் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்துள்ளார். வீனஸ் நகரில் ரூ.110 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைய உள்ளது.
ரூ.110 கோடியில் புதிய துணை மின் நிலையம்
previous post