கியூபெக் மாகாணத்தில் அரசியல்வாதிகள் தங்களது சம்பளங்களை உயர்த்திக் கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மாகாண சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது வருடச் சம்பளத்தை 30000 டொலரினால் உயர்த்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
கியூபெக்கோ கட்சி அரசாங்கத்தினால் இந்த சம்பள அதிகரிப்பு குறித்த பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பில்24 எனப்படும் இந்தசட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் சட்ட மன்ற உறுப்பினர்கள் 30000 டொலர் சம்பள அதிகரிப்பினை பெற்றுக்கொள்வர் என்பது குறிப்பித்தக்கது.