கியூபெக் மாகாணத்தில் பறவைக் காய்ச்சல் காரணமாக சுமார் ஒரு மில்லியன் பறவைகள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பறவைகள் உயிரிழக்கும் என எதிர்பார்க்கப்பட்டதை விடவும் கூடுதல் எண்ணிக்கையில் பறவைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாகாணத்தின் சுமார் 20 இடங்களில் பறவைக் காய்ச்சல் தொற்று பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பண்ணை உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.