Home கனடா கோவிட் சட்ட மீறலில் ஈடுபட்ட கட்சித் தலைவருக்கு 2000 டொலர் அபராதம்

கோவிட் சட்ட மீறலில் ஈடுபட்ட கட்சித் தலைவருக்கு 2000 டொலர் அபராதம்

by Jey

கனடாவில், கோவிட் சட்ட மீறலில் ஈடுபட்டதனை ஒப்புக்கொண்ட மக்கள் கட்சி தலைவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

கோவிட் சட்டங்களை மீறியதாக கனடிய மக்கள் கட்சியின் தலைவர் மெக்ஸிம் பெர்னியர் (ஆயஒiஅந டீநசnநைச) நீதிமன்றில் ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து நீதிமன்றம் இரண்டாயிரம் டொலர் அபராதம் விதித்துள்ளது.

மொனிடோபாவில் பொதுச் சுகாதார சட்டங்களை மீறிச் செயற்பட்டமைக்காக இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோவிட் கட்டுப்பாடுகளை மீறி பொதுக் கூட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

related posts