Home இலங்கை சிங்கப்பூர் நோக்கி விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி

சிங்கப்பூர் நோக்கி விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி

by Jey

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை சிங்கப்பூர் நோக்கி விஜயம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி ரணில் ஜப்பானிற்கும் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையில் ஜப்பானிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானிற்கு விஜயம் மேற்கொள்ளும் ரணில், ஜப்பான் பிரதமருடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

related posts