Home உலகம் கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று விரைவில்

கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று விரைவில்

by Jey

கடந்த ஆண்டு உருவான கொரோனா நோய்த்தொற்று உலகில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தடுப்பூசி மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றால், தற்போது உலகம் படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

இதனை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்றை உலக சுகாதார அவசரநிலையில் இருந்து நீக்குவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்து இருந்தது.

மேலும், கொரோனாவை விட கொடிய நோய்த்தொற்று விரைவில் உருவாகக்கூடும் என்று கூறிய அவர், அதனை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

related posts