நியூசிலாந்தில் இன்று 6.2 ரிக்டர் அளிவலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் வசிக்காத, ஆக்லாந்து தீவுகளுக்கு அருகில், 33 கிலோமீற்றர் பதிவாகியுள்ளதாக நியூஸிலாந்தின் பூகம்ப கண்காணிப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்த நிலநடுக்கத்தினால் சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் எதுவும் வெளிவரவில்லை.