Home இந்தியா ரத்து செய்யப்பட்டுள்ள 125 ரெயில்கள்

ரத்து செய்யப்பட்டுள்ள 125 ரெயில்கள்

by Jey

ஒடிசா வழியாக கடந்து செல்லும் 125 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மேலும் இந்த செய்தி தொடர்பில் தெரியவருவதாவது,

56 விரைவு ரயில்கள் வேறு பாதை வழியே செல்லும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்குள்ளான இடத்தில் சீரமைப்பு பணிகள் முடிந்து 2 நாட்களில் ரயில் பாதைகள் பயன்பாட்டிற்கு வரும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை-சாலிமர் கோரமண்டல் ரயில் சென்னையிலிருந்து 3 மணி நேரம் தாமதமாக (10.45-க்கு) புறப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

related posts