Home இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் ரஷ்ய தூதுவர் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் ரஷ்ய தூதுவர் கலந்துரையாடல்

by Jey

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ்.ஸகார்யன், கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்த கலந்துரையாடலானது நேற்றைய தினம் (11.06.2023) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது ரஷ்ய தூதுவர் கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து ஆளுநருடன் கலந்துரையாடியுள்ளார்.

related posts