மாமன்னன் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டர் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு ட்ரெய்லர் குறித்து அறிவித்துள்ளார்.
இந்த போஸ்டரில் வடிவேலுவின் புகைப்படமும், கையில் அரிவாளுடன் ஓடும் உதயநிதியின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.