Home கனடா கனடிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா, பதில்

கனடிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா, பதில்

by Jey

விமானம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் கனடிய அரசாங்கத்தின் நிலைப்பாட்டிற்கு ரஷ்யா, தற்பொழுது பதில் அளித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் முறிவடையும் நிலையில் காணப்படுவதாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த பறிமுதல் செய்யப்பட்ட விமானத்தை உக்கிரனிடம் ஒப்படைக்கவோ அல்லது அதனை விற்று அந்த பணத்தை உக்ரைனிடம் வழங்கவோ கனடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கடந்த எட்டாம் திகதி அமைச்சரவை உத்தரவிற்கு அமைய அதிகாரப்பூர்வமாக விமானம் பறிமுதல் செய்யப்பட்டது.

related posts