ஊழல் புரிந்து கைது செய்யப்பட்டவரை அமைச்சராக வைத்திருப்பதே தவறு. சிறை கைதிக்கான நம்பர் அளிக்கப்பட்டவர் அமைச்சராக தொடர்வது மோசமான முன்னுதாரணம்.
செந்தில் பாலாஜியை பதவியில் இருந்து விலக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்ந்தால் மக்கள் எப்படி மதிப்பார்கள்?.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.” என்று அதிமுக தான் பிரதான எதிர்க்கட்சி என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.