கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள முழப்பிலங்காட்டில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இங்கு ஜான்வி என்ற ஒன்பது வயது சிறுமி தெருநாய்களின் கூட்டத்தால் தாக்கப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.
ஏற்கனவே இந்த பகுதியில் தெருநாய்கள் கடித்து சிறுவன் ஒருவன் பரிதாபமாக உயிரிழந்து உள்ளான். சிறுமி ஜான்வி தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்.
அப்போது மூன்று தெருநாய்கள் சிறுமியை கடித்து குதறியது. இதில் சிறுமி அலறி துடித்து உள்ளார். நாய்கள் சிறுமியின் கைகள், கால்கள் மற்றும் தலை முழுவதும் பலமுறை கடித்து உள்ளது.