Home இலங்கை கிழக்கு மாகாண ஆளுனர் குறித்து – தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா

கிழக்கு மாகாண ஆளுனர் குறித்து – தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா

by Jey

கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் மக்களுக்கு கிடைத்த பொக்கிஷம் என தொழிலதிபரும் புலம்பெயர் தமிழருமான பாஸ்கரன் கந்தையா தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தில் வசிக்கும் மக்களுக்கான காணிகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமையாக காணிகள் துப்பரவு பணிகள் இடம்பெறும் களத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநர் உட்பட தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா சென்றுள்ளனர்.

இதன்போது உரையாற்றுகையிலே தொழிலதிபர் பாஸ்கரன் கந்தையா மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

related posts