Home கனடா டொரன்டோ மருத்துவமணையில்  தவறுதலாக  அளவீடு செய்யப்பட்ட கட்டணம்

டொரன்டோ மருத்துவமணையில்  தவறுதலாக  அளவீடு செய்யப்பட்ட கட்டணம்

by Jey

ரொரன்டோ மருத்துவமணையில் கூடுதலாக கட்டணம் செலுத்திய நோயாளிகளுக்கு அந்தப்பணம் மீள திருப்பிவழங்கப்படும் என்று மருத்துவமணை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சுமார் 100 நோயாளிகளிடம் பரிசோதனை ஒன்றுக்காக தல 120 டாலர்களை மருத்துவமணை நிர்வாகம் அளவீடு செய்துள்ளது.

தவறுதலாக இவ்வாறு கட்டணம் அளவீடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிய வந்ததன் காரணமாக மருத்துவமணை நிர்வாகம் நோயாளிகளிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

பரிசோதனைகளுக்காக கட்டணம் அளவீடு செய்யப்பட மாட்டாது என பல்கலைக்கழக சுகாதார வலையமைப்பின் தொடர்பாடல் துறை பிரதி தலைவர் கைலா குமார் தெரிவித்துள்ளார்.

மொழிபெயர்ப்பு மற்றும் தொடர்பாடல் பிரச்சனை காரணமாக இவ்வாறு தவறுதலாக கட்டணம் அளவீடு செய்யப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவமணையில் நிர்வாகம் கூடிய விரைவில் இது குறித்து விசாரணை செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

related posts