Home கனடா கனடாவில் ஊக்கத்தொகையாக சுமார் 220 கோடி பெற்ற வங்கி ஊழியர்

கனடாவில் ஊக்கத்தொகையாக சுமார் 220 கோடி பெற்ற வங்கி ஊழியர்

by Jey

கனடாவில் கடந்த 2022ல் வங்கி ஊழியர் ஒருவர் ஊதிய உயர்வு மற்றும் ஊக்கத்தொகையாக சுமார் 220 கோடி அளவுக்கு பெற்ற தகவல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அக் காலகட்டத்தில் வட்டி விகித உயர்வு காரணமாக நுகர்வோர் செலவினங்களை குறைக்க வேண்டும் என பாங்க் ஆஃப் கனடா முயற்சி முன்னெடுத்து வந்தது.

இந்த நிலையில், கனடிய வரி செலுத்துவோர் கூட்டமைப்பு திரட்டிய தரவுகளின் அடிப்படையிலேயே குறித்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மத்திய கனடா வங்கி ஊழியர் ஒருவர் ஊக்கத்தொகையாக சுமார் 20.2 மில்லியன் கனேடிய டொலர் தொகையை பெற்றுள்ளதுடன், ஊதிய உயர்வாக 6.5 மில்லியன் கனேடிய டொலர் பெற்றுள்ளார்.

இது 2021ல் அவர் பெற்ற தொகையை விட 13 சதவீதம் அதிகம் என தெரியவந்துள்ளது. அது மட்டுமின்றி, பாங்க் ஆஃப் கனடா ஊழியர்களில் 80 சதவீதம் பேர்கள் 2022ல் ஊக்கத்தொகை அல்லது ஊதிய உயர்வு பெற்றுள்ளனர்.

பொதுவாக கனேடிய மக்கள் மளிகை பொருட்கள், பெட்ரோல் அல்லது சொந்தமாக ஒரு வீடு என்ற கனவுடன் போராடி வந்த போது, வங்கி ஊழியர்கள் ஊக்கத்தொகை மற்றும் ஊதிய உயர்வுடன் செழிப்பாக இருந்தனர் என கடும் விமர்சனம் முன்வைக்கப்பட்

related posts