ஒட்டாவாவில் பதினொரு மாத குழந்தையொன்று கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இன்று காலை குழந்தை கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளளளளனர்.
மேற்கு ஒட்டாவாவின் பிரின்ஸ்ரெஸ்ட் வீதியில் தாயுடன் இருந்த பெண் குழந்தையே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆபி மாத்திவாயிஸ் என்ற பெயருடைய பதினொரு மாதமேயான குழந்தையே காணாணமல் போயுள்ளது எனவும், குழந்தையின் பாட்டியினால் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
70 வயதான குழந்தையின் பாட்டியின் விபரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளதுடன் குழந்தையை கண்டு பிடிக்க பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.