Home இலங்கை கப்பல் விபத்து குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் விசாரணை நடத்துக

கப்பல் விபத்து குறித்து ஜனாதிபதி ஆணைக்குழு மூலம் விசாரணை நடத்துக

by Jey

எம்வி எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் (MV Xpress pearl) கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்பன குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு அகில இலங்கை துறைமுக பொது சேவையாளர்கள் சங்கம் கோரியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு இது தொடர்பில் அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் பிரதான செயலாளர் தெரிவித்தார்.

 

related posts