ஒன்றாரியோவின் மில்டன் பகுதியில் அமைந்துள்ள அருங்காட்சியாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ட்ரட் காரில் வித்தியாசமான முறையில் இரண்டு ஆண்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.
பென் கென்ட் மற்றும் ஜோய் கிலிஷ் ஆகிய இருவரும் இவ்வாறு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
இருவரும் சுமார் ஒரு தசாப்த காலமாக ரிரிசீ போக்குவரத்து சேவையின் ஸ்ட்ரீட் காரில் பயணித்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த போக்குவரத்தின் போது இருவரது இந்த நட்பு காதல் ஆக மலர்ந்து திருமண பந்தத்தில் நிறைவடைந்துள்ளது.