Home விளையாட்டு பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் – இந்திய வீரர் சிராஜ்

பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் – இந்திய வீரர் சிராஜ்

by Jey

ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டார். இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இதனால் அவர் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசில்வுட் 2வது இடத்திலும் , நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் 3வது இடத்திலும் உள்ளனர். மேலும் இந்திய வீரர் குல்தீப் யாதவ் 9வது இடத்தில் உள்ளார்.

related posts