Home உலகம் ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட யாழ் இளைஞர் ….

ஆபத்தான பயணத்தை மேற்கொண்ட யாழ் இளைஞர் ….

by Jey

சட்டவிரோதமாக ஆபத்தான பயணம் ஊடாக பிரான்ஸில் இருந்து லண்டன் சென்ற யாழ்ப்பாண இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சம்பவத்தில் யாழ் சாவகச்சேரி கச்சாய் பகுதியைச் இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த துயர சம்பவம் நேற்று முன் தினம் புதன்கிழமை (04-10-2023) இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது

பிரான்ஸில் இருந்து அதிக புலம் பெயர் அகதிகள் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு கடல் வழியாக லண்டன் சென்று குடியேறி வருகின்றனர்.

இந் நிலையில் பிரான்ஸில் இருந்து உயிரிழந்த யாழ் இளைஞர் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டபோது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 

related posts