டொரன்டோ பகுதியில் களவாடப்பட்ட ஆயிரம் வாகனங்களை மீட்டுள்ள போலீசார் இந்த சம்பவங்களுடன் தொடர்புடையதாக 228 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த வாகனங்களின் சந்தை பெறுமதி சுமார் 60 மில்லியன் டாலர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
ஓராண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் மாதம் 7ம் திகதி முதல் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.