ஹமாஸ் பயங்கரவாதிகள் குழந்தைகளின் பற்களை பிடுங்கி அவர்களை கொடூர கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அக். 07ம் திகதி இஸ்ரேலை எதிர்த்து ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை முதலில் இஸ்ரேல் எதிர்பாரவில்லை எனினும், தற்போது ஹமாஸ் மற்றும் பாலஸ்தீனியம் எளிதில் எழுச்சியடையாத அளவுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.
போரின் தொடக்கத்தில் ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் நாட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கொடூர கொலைகளை செய்தனர்.
இந்நிலையில், குழந்தைகளை சித்ரவதை கொலைகளை மேற்கொண்டுள்ள பயங்கரவாதிகளின் செயல் தற்போது அம்பலமாகியுள்ளது.