கனடாவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்து செல்லாத போக்கு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் பொருளாதாரம் பின்னடைவை எதிர்நோக்கி வருவதாக கனேடிய புள்ளி விபரவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது
கடந்த ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி, நாட்டின் பொருட்கள் சேவைகள் விற்பனை போன்றன மந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.