Home இந்தியா டெல்லியில் மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் காற்றின் தரம் …..?

டெல்லியில் மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் காற்றின் தரம் …..?

by Jey

டெல்லியில் தொடர்ந்து காற்று மாசு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

வாகன பெருக்கத்தால் ஏற்படும் புகை மட்டுமின்றி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் போன்ற டெல்லியை சுற்றியுள்ள மாநிலங்களில், அறுவடைக்கு பின் விவசாய கழிவுகள் (தாளடி) எரிக்கப்படும்போது ஏற்படும் புகையும் டெல்லிக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

இந்நிலையில் காற்று மாசை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது

டெல்லியில் மூச்சுத் திணறல் ஏற்படுத்தும் அளவுக்கு காற்றின் தரம் குறைந்துள்ளது. இது மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்க ஒரு காரணமாகும்.

ஒவ்வொரு குளிர்காலத்திலும் டெல்லியின் காற்று மாசுபாடு மிகப்பெரிய அளவுக்கு அதிகரிப்பதற்கு, அண்டை மாநிலங்களான பஞ்சாப் மற்றும் அரியானாவில் பயிர் கழிவுகளை எரிப்பது முக்கிய காரணம்.

 

related posts