Home கனடா கனடாவில் முலாம்பழம் உட்கொண்டதனால்…….?

கனடாவில் முலாம்பழம் உட்கொண்டதனால்…….?

by Jey

கனடாவில் பிரபல நிறுவனங்களினால் சந்தையில் விற்பனை செய்யப்பட்ட மஞ்சள் முலாம் பழத்தை  உட்கொண்ட   ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

செல்மோன்லா எனப்படும் பக்ரீறியா வகை இந்த பழத்தில் தாக்கியதனால் உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கியூபெக் மாகாணத்தில் அதிகளவான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

related posts